மாரியப்பன் தங்கவேலு – வெள்ளிப் பதக்கம்
September 2 , 2021
1241 days
571
- மாரியப்பன் தங்கவேலு 2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 1.86 மீ உயரம் வரை தாண்டினார்.
- இதற்காக அவர் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார்.
- இவர் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தின் பெரிய வடக்கம்பட்டி கிராமத்தில் பிறந்தவராவார்.
- 2016 ஆம் ஆண்டின் ரியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றார்.
Post Views:
571