TNPSC Thervupettagam

மாரீச் நீர்மூழ்கிக் குண்டு தடுப்பு அமைப்பு

June 28 , 2020 1615 days 595 0
  • இந்தியக் கடற்படையானது இந்த அமைப்பை தனது கடற் பணியில் சேர்த்துள்ளது.  
  • இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிதிறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட மாரீச் வகை அமைப்பாகும்.  
  • மாரீச் வகை நீர்மூழ்கிக் குண்டு என்பது கப்பலின் மேற்பரப்பு, நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் விமானத்திலிருந்துச்  செலுத்தப்படும் வகையில் தன்னைத் தானே-செலுத்தும் திறன் கொண்ட ஒரு நீர்மூழ்கி ஏவுகணையாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்