TNPSC Thervupettagam
August 1 , 2023 354 days 258 0
  • மார்க்கரியன் 421 எனப் பெயரிடப்பட்ட ஒரு மிகப்பெரியக் கருந்துளையானது, அதன் உயர் ஆற்றல் கொண்ட துகள்களின் சுழல்களைப் பூமியை நோக்கி வெளியிடுகிறது.
  • இந்த விண்வெளி சார்ந்த ஒரு காட்சியானது சுமார் 400 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதால் புவி பாதுகாப்பானதாக உள்ளது.
  • இந்த உமிழ்வானது, உர்சா மேஜர் விண்மீன் தொகுப்பில் நடைபெறுகிறது.
  • மார்காரியன் 421 கருந்துளையில் இருந்து வெளி வரும் துகள்களின் சுழல்கள் மில்லியன் கணக்கான ஒளியாண்டுகள் நீளம் வரை நீளக் கூடியது.
  • துகள்கள் ஒளியின் வேகத்தினை எட்டுவதால் அவை பிரகாசமானவையாக காணப் படுகின்றன.
  • அவை அபரிமிதமான ஒரு ஆற்றலை வெளியிடுவதோடு, ஐன்ஸ்டீன் கணித்தவாறான வித்தியாசமான வழிகளில் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்