மார்ச் சம இரவு நாள் - மார்ச் 20
March 26 , 2024
244 days
191
- மார்ச் மாத வசந்த கால (இளவேனிற்) சம இரவு நாள் ஆனது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20 அல்லது 21 ஆம் தேதிகளில் நிகழ்கிறது.
- இந்த நாளில், சூரியன் வானியல் சார் நிலை நிலநடுக்கோட்டு ரேகையைக் கடந்து, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கிறது.
- இந்த நேரத்தில், உலகம் முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்களின் நீளம் என்பது தோராயமாகச் சமமாக இருக்கும்.
- இந்த வானியல் நிகழ்வு மார்ச் மாத சம இரவு நாள் அல்லது இளவேனிற் கால சம இரவு நாள் என்று அழைக்கப்படுகிறது.
Post Views:
191