TNPSC Thervupettagam
June 15 , 2022 769 days 377 0
  • இந்தியச் சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு அவரது மரணத்திற்குப் பின்னதாக மார்ட்டின் என்னல்ஸ் என்ற விருது வழங்கப்பட்டது.
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள மார்ட்டின் என்னல்ஸ் அறக்கட்டளை ஆனது இந்த விருதினை வழங்குகிறது.
  • இது மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான நோபல் பரிசாகக் கருதப்படுகிறது.
  • பாதிரியார் சுவாமி ஒரு கிறித்துவப் பாதிரியார் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.
  • இவர் ஜார்க்கண்டில் ஆதிவாசிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக வேண்டி பல அமைப்புகளை நிறுவினார்.
  • 2018 ஆம் ஆண்டு பீமா கோரேகான் வன்முறையுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.
  • இந்த விருதினைப் பெற்ற மற்ற நபர்கள்
    • பாம் தோவன் ட்ராங் - முன்னணிப் பத்திரிகையாளர்
    • டாக்டர். தாவுடா டியல்லோ - மருந்தாளுநர்
    • அப்துல்-ஹாதி அல்-கவாஜா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்