மார்பகப் புற்று நோய்க்குச் சிகிச்சையளிக்கக் கூடிய முதலாவது ஒத்த மாதிரி கொண்ட உயிரி மருந்து
December 21 , 2019 1956 days 596 0
உலக சுகாதார நிறுவனமானது World Health Organization – WHO) மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காக தனது முதலாவது ஒத்த மாதிரி கொண்ட உயிரி மருந்தான “டிராஸ்டுஜுமாப்” என்பதனை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது 2015 ஆம் ஆண்டில் WHOன் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பெண்களுக்காக விலையுயர்ந்த, உயிர் காக்கும் சிகிச்சையை மிகக் குறைந்த விலையில் வழங்க WHO உறுதி பூண்டுள்ளது.