TNPSC Thervupettagam

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்

October 13 , 2022 682 days 218 0
  • அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும்.
  • இது அமெரிக்கப் புற்றுநோய் சங்கத்தால் 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இது மார்பகப் புற்றுநோயைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு வருடாந்திரப் பிரச்சாரமாகும்.
  • மார்பகப் புற்றுநோயானது புற்றுநோயின் மிகவும் பொதுவான வடிவமாகும்.
  • இந்த நோய் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்