மார்பகப் புற்றுநோய்க்கான மருந்தின் மரபியல் சார்ந்த வடிவம்
February 4 , 2023 663 days 322 0
MSN குழுமமானது, பால்போசிக்லிப் என்ற மார்பகப் புற்றுநோய்க்கான மருந்தின் இனம் சார் பொது வடிவத்தினை, பால்போரஸ்ட் என்ற பெயரின் கீழ் மாத்திரை வடிவில் அறிமுகப் படுத்தியுள்ளது.
மேலும் சில நிறுவனங்களும் பால்போசிக்லிப் மருந்தினை மாத்திரை வடிவில் அறிமுகப் படுத்தியுள்ளன.
இது மிகவும் மலிவு விலையிலான மற்றும் புதுமை மிக்க உயிர்ச் சமநிலை மாத்திரை ஆகும்.