TNPSC Thervupettagam

மார்பகப் புற்றுநோய்க்கான மருந்தின் மரபியல் சார்ந்த வடிவம்

February 4 , 2023 663 days 320 0
  • MSN குழுமமானது, பால்போசிக்லிப் என்ற மார்பகப் புற்றுநோய்க்கான மருந்தின் இனம் சார் பொது வடிவத்தினை, பால்போரஸ்ட் என்ற பெயரின் கீழ் மாத்திரை வடிவில் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • மேலும் சில நிறுவனங்களும் பால்போசிக்லிப் மருந்தினை மாத்திரை வடிவில் அறிமுகப் படுத்தியுள்ளன.
  • இது மிகவும் மலிவு விலையிலான மற்றும் புதுமை மிக்க உயிர்ச் சமநிலை மாத்திரை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்