TNPSC Thervupettagam

மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா

June 15 , 2023 402 days 229 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது 2023 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியன்று, மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
  • மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமானது 2003 ஆம் ஆண்டில் ஐரோப்பாவினால் விண்ணில் ஏவப்பட்ட முதல் கோள் ஆய்வுக் கலமாகும்.
  • எட்டு கருவிகளைக் சுமந்து சென்று, பீகிள் 2 என்ற தரையிறங்கு ஆய்வுக் கலத்தினைச் செவ்வாய்க் கிரகத்தில்  இது இறக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்