TNPSC Thervupettagam

மாற்றத்திற்கான சாம்பியன் விருது

December 31 , 2018 2042 days 537 0
  • சம்பா நகரத்தின் காவல்துறை கண்காணிப்பாளரான மோனிகா புட்டங்குரு என்பவருக்கு புதுடெல்லியில் துணைக் குடியரசுத் தலைவரால் மாற்றத்திற்கான சாம்பியன் விருது வழங்கப்பட்டது.
  • தனது மகத்தான பங்களிப்பு மூலம் இந்த மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக இவர் ஆற்றிய சீரிய பணிகளுக்காக இந்த சிறப்பு வாய்ந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்