TNPSC Thervupettagam

மாற்றத்திற்கான சாம்பியன்கள்

August 18 , 2017 2715 days 994 0
  • நிதி ஆயோக் அமைப்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மையத்தில் ஏற்பாடு செய்திருந்த “மாற்றத்திற்கான சாம்பியன்கள்“ நிகழ்ச்சியில் இளம் தொழில் முனைவோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
  • பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் முக்கியத் துறைகளில் அரசும் இளம் தொழில் முனைவோரும் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
  • மாற்றத்திற்கான சாம்பியன்கள் என்ற இரண்டு நாள் நிகழ்வில் 6 துறையைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர் பங்குபெற்று தங்களது துறையின் மேம்பாடு பற்றி விளக்கினர்.
  • இளம் தொழில் முனைவோரின் 6 குழுக்கள் பிரதமரின் முன் விளக்கிய அடிப்படைக் கருத்துகளாவன.
    • மென்மையான ஆற்றல்: வியக்கத்தக்க இந்தியா0
    • கல்வி மற்றும் திறன் மேம்பாடு
    • சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து
    • நிலையான எதிர்காலத்துக்குச் சக்தியூட்டுதல்
    • டிஜிட்டல் இந்தியா
    • 2022ல் புதிய இந்தியா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்