நிதி ஆயோக் அமைப்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மையத்தில் ஏற்பாடு செய்திருந்த “மாற்றத்திற்கான சாம்பியன்கள்“ நிகழ்ச்சியில் இளம் தொழில் முனைவோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் முக்கியத் துறைகளில் அரசும் இளம் தொழில் முனைவோரும் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
மாற்றத்திற்கான சாம்பியன்கள் என்ற இரண்டு நாள் நிகழ்வில் 6 துறையைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர் பங்குபெற்று தங்களது துறையின் மேம்பாடு பற்றி விளக்கினர்.
இளம் தொழில் முனைவோரின் 6 குழுக்கள் பிரதமரின் முன் விளக்கிய அடிப்படைக் கருத்துகளாவன.