TNPSC Thervupettagam

“மாற்றத்திற்கான வணிக நிலை” குறித்த அறிக்கை

June 2 , 2019 1909 days 559 0
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organization - ILO), தனது இரண்டாவது சர்வதேச அறிக்கையான, “வணிகம் மற்றும் மேலாண்மையில் பெண்கள்: மாற்றத்திற்கான வணிக நிலை” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது ஆய்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் பாதிக்கும் மேலான நிறுவனங்களில் ஆரம்ப நிலையிலான மேலாண்மைப் பதவிகளில் 30 சதவிகித பெண்கள் மட்டுமே பணியில் உள்ளதைக் காட்டுகின்றது.
  • ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் மட்டும், பெண் தொழிலாளர் சக்தியின் பங்கெடுப்பின் சராசரி விகிதம் 1991 ஆம் ஆண்டில் 52.9 லிருந்து 2018 ஆம் ஆண்டில் 45.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதாவது 7.6 சதவிகிதம் புள்ளிகள் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்