மாற்றியமைக்கப்பட்ட இலவச சிகிச்சை திட்டம்
January 13 , 2025
2 days
47
- மத்திய அரசானது, 'இலவச சிகிச்சை' திட்டத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட வடிவத்தினை வெளியிட்டுள்ளது.
- இது சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
- இந்த முன்னெடுப்பின் கீழ், ஏழு நாட்கள் வரையிலான சிகிச்சைக்கான 1.5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவச் செலவினங்களை அரசாங்கம் ஏற்கும்.
- இந்த உதவியினைப் பெறுவதற்கு வேண்டி, விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
- விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வகை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.
Post Views:
47