TNPSC Thervupettagam

மாற்று மருத்துவத்திற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் விருது

October 21 , 2022 640 days 307 0
  • அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வஜாஹத் ஹுசைன் பாரம்பரியம், பங்களிப்பு மற்றும் மாற்று மருத்துவத்துக்கான சர்வதேச விருதினை வென்றுள்ளார்.
  • சயீத் தொண்டு மற்றும் மனிதநேய அறக்கட்டளையின் இரண்டாவது ஷேக் சயீத் சர்வதேச விருதினை அவர் பெற்றுள்ளார்.
  • ஏற்கனவே ஹுசைனுக்கு இரண்டு முறை வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஒருமுறை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை இணைந்தும் மற்றும் பின்னர் இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் வனவிலங்கு அறிவியல் துறை ஆகியவை இணைந்தும் அதனை வழங்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்