TNPSC Thervupettagam

மாற்று முதலீட்டு நிதி

September 8 , 2021 1175 days 731 0
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் பதிவு செய்யப்பட்ட ASK முதலீட்டு மேலாண்மை நிறுவனமானது இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தொகுப்பு முதலீட்டு மேலாண்மை சேவை வழங்குநர் நிறுவனங்களுள் ஒன்றாகும்.
  • இது இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் மாற்று முதலீட்டு நிதியை (Digital Alternate Investment Fund) தொடங்கியுள்ளது.
  • மாற்று முதலீட்டு நிதி என்பது வழக்கமான முதலீட்டுப் பிரிவுகளில் சேராத நிதியியல் சொத்தாகும்.
  • இதில் தனியார் பங்கு () துணீகர முதலீடு, கொள்முதல் நிதி, நிர்வகிக்கப்பட்ட எதிர்காலம், கலை மற்றும் பழமையான பொருட்கள், சரக்குப் பொருட்கள் மற்றும் கொணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்