TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2025

March 31 , 2025 2 days 88 0
  • மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தர வரிசையில் 34 தங்கப் பதக்கங்களுடன் ஹரியானா அணியானது மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஹரியானா மாநில அணியானது மொத்தம் 104 பதக்கங்களுடன் (34 தங்கம், 39 வெள்ளி மற்றும் 31 வெண்கலம்) மீண்டும் பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.
  • தமிழ்நாடு மாநில அணியானது 74 பதக்கங்களுடன் (28 தங்கம், 19 வெள்ளி மற்றும் 27 வெண்கலம்) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • கடந்த முறை இரண்டாவது இடத்தைப் பிடித்த உத்தரப் பிரதேச மாநில அணியானது, 64 பதக்கங்களுடன் (23 தங்கம், 21 வெள்ளி மற்றும் 20 வெண்கலம்) இந்த முறை இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்