TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான வழித்தடம்

December 6 , 2022 594 days 384 0
  • சென்னையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்தியேக நிரந்தர வழித்  தடமானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
  • "கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக திறக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் நிரந்தர சாய்தள வழித் தடம்" இதுவாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்