மாற்றுத் திறனாளிகளுக்கான வழித்தடம்
December 6 , 2022
594 days
382
- சென்னையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்தியேக நிரந்தர வழித் தடமானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
- "கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக திறக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் நிரந்தர சாய்தள வழித் தடம்" இதுவாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture120.png)
Post Views:
382