TNPSC Thervupettagam

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய விருது

December 12 , 2021 954 days 575 0
  • மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழக மாநிலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டிசம்பர் 03) புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும்  விழாவில் இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • சேலம் மாவட்டமானது, மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் ஒரு சிறந்த மாவட்டம் என்பதற்கான விருதைப் பெற்றது.
  • இந்தியாவில் இந்த விருதினைப் பெற்ற இரண்டு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்