TNPSC Thervupettagam

மாலத் தீவுகள்

April 7 , 2019 1965 days 566 0
  • மாலத் தீவின் நாடு கடத்தப்பட்ட முன்னாள் அதிபரான முகமது நஷித் என்பவர் அந்நாட்டில் சமீபத்தில் நிறைவு பெற்ற தேசியத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • இந்த வெற்றி மாலத்தீவு ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். அது மக்களின் மஜ்லிஸ் என்ற அவையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றுள்ளது.
  • மக்களின் மஜ்லிஸ் என்பது மாலத்தீவின் ஒற்றை அவை சட்ட சபை அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்