இது கொசு ஒழிப்பு போன்ற பொதுச் சுகாதார பூச்சிக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள், பொது மனமகிழ் மன்றங்கள், குடியிருப்பு நிலப் பகுதிகள் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சிக் கொல்லி ஆகும்.
இது ஈரானிற்கு வெட்டுக்கிளிகள் மீதான கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக இந்துஸ்தான் பூச்சிக் கொல்லி நிறுவனத்தினால் விநியோகிக்கப் படுகின்றது.