மாலியின் அதிபர் மறு தேர்வு
August 20 , 2018
2290 days
662
- மாலியின் அதிபர் இப்ராஹிம் பொப்க்கர் கியேட்டா, எதிர்க்கட்சி வேட்பாளர் சவுமிலா சிஸ்ஸேயை வீழ்த்தி மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- முன்னாள் நிதியமைச்சரான சிஸ்ஸே, கியேட்டாவுக்கு எதிராக 2013ம் ஆண்டும் போட்டியிட்டு 32 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
- கியேட்டா தனது இரண்டாவது ஐந்து ஆண்டு காலத்திற்கு மாலியின் அதிபராக இருப்பார்.
Post Views:
662