TNPSC Thervupettagam

மாலியில் இராணுவக் கிளர்ச்சி

August 29 , 2020 1458 days 604 0
  • சமீபத்தில் மாலியின் தலைநகரான பாமாகோவில் ஏற்பட்ட இராணுவக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக அந்நாட்டு அதிபரான இப்ராகிம் பல்பக்கர் கெய்டா மற்றும் அந்நாட்டின் பிரதமர் போபோ சிபி ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் பதவி விலகினார்.
  • 1960 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்த மாலி தனது ஜனநாயக கொள்கைகளுக்காக மிகவும் மதிக்கப்பட்ட ஒரு நாடாகும்.    
  • 2012 ஆம் ஆண்டு அங்கு ஒரு இராணுவக் கிளர்ச்சி வெடித்தது. அது முதல் இந்த நாடானது இஸ்லாமியத் தீவிரவாதிகளுடனான வன்முறைச் செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்டு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்