TNPSC Thervupettagam

மாலியில் ஐ நா சபையின் அமைதிப்படை விலக்கம்

December 17 , 2023 344 days 194 0
  • மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையின் பணியானது, அந்த நாட்டில் இருந்த 10 ஆண்டுகால செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து உள்ளது.
  • இது மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் சபையின் பல்பரிமாண ஒருங்கிணைந்த நடுநிலையாக்கல் நடவடிக்கை என அழைக்கப்படுகிறது.
  • இந்தப் பணியில் கடந்த பத்தாண்டுகளாக மாலியில் சுமார் 15,000 சிப்பாய்கள் மற்றும் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
  • முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட மாலி, 2012 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய தீவிரவாத கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குப் போராடி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்