தற்பொழுது இது ஐக்கிய நாடுகள் அனுசரிப்பின் வருடாந்திரப் பட்டியலில் இணைக்கப் பட்டு உள்ளது.
இது குறித்த ஒரு தீர்மானமானது 2010 ஆம் ஆண்டில் பிலிப்பைன்சின் மணிலாவில் நடத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டிற்கான மாலுமிகளுக்கான பயிற்சி, சான்றிதழளிப்பு மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றின் தரங்கள் குறித்த ஒரு சர்வதேச ஒப்பந்தத்திற்கான பங்காளர்கள் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
சர்வதேசக் கடல்சார் அமைப்பானது இத்தினத்தை அனுசரிப்பதற்கான ஒரு தலைமை அமைப்பாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “மாலுமிகள் என்பவர்கள் முக்கியமான பணியாளர்கள்” என்பதாகும்.