TNPSC Thervupettagam

மாலுமிகள் தினம் - ஜூன் 25

June 26 , 2024 4 days 58 0
  • 2010 ஆம் ஆண்டில், சர்வதேச கடல்சார் அமைப்பானது இந்த நாளை நிர்ணயித்தது.
  • உலகப் பொருளாதாரம் மற்றும் பொதுச் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், தாங்கள் பணியில் இருக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் தனிப்பட்ட இழப்புகளுக்காகவும் கடற்படையினருக்கு நன்றி தெரிவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • #SafetyTipsAtSea என்பது 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் முழக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்