TNPSC Thervupettagam

மாலுமிகள் தினம் – ஜுன் 25

June 26 , 2021 1160 days 398 0
  • கடல்சார் போக்குவரத்தை இயக்குவதன் மூலம் உலகின் போக்குவரத்துச் செயல்பாட்டிற்கு உதவும் மாலுமிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்த தினமானது சர்வதேசக் கடல்சார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு 11வது  மாலுமிகள் தினமாகும்.
  • 2021 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Seafarers : at the core of shipping’s future” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்