TNPSC Thervupettagam
April 30 , 2023 448 days 261 0
  • 2023 ஆம் ஆண்டின் மால்கம் ஆதிசேஷய்யா என்ற விருதுக்குப் பிரபலப் பொருளாதார நிபுணரான உத்சா பட்நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மால்கம் & எலிசபெத் ஆதிசேஷய்யா என்ற அறக் கட்டளையால் வழங்கப்படுகிறது.
  • தேசிய அளவிலான சிறந்தச் சமூக நல அறிஞர் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்