TNPSC Thervupettagam

மால்பே மிதவைப் பாலம்

May 9 , 2022 805 days 362 0
  • சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் மால்பே கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கர்நாடகாவின் முதல் மிதவைப் பாலமானது தொடங்கி வைக்கப்பட்டது.
  • இது 100 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பாலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்