March 8 , 2022
997 days
561
- அரியலூரில் தங்கம் மற்றும் தாமிரத்தால் ஆன உடைந்த வளையல், ஒரு செங்கல்லால் ஆன அமைப்பு மற்றும் சீனப் பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
- கங்கை கொண்ட சோழபுரம் அருகே அமைந்த மாளிகைமேடு பகுதியின் தெற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழாய்வின் போது இவை கண்டு எடுக்கப் பட்டன.
- 7.920 கிராம் எடையுள்ள 4 மி.மீ. தடிமண் கொண்ட தாமிரம் மற்றும் தங்கத்தால் ஆன உடைந்த வளையல் ஆனது இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதல் தொல்பொருள் ஆகும்.
- தங்கம் மற்றும் இதர உலோகங்களால் கலந்து செய்யப்பட்ட பொருள்கள் இங்கு கிடைத்திருப்பது இங்கு ஓர் அரச அரண்மனை இருந்ததைக் குறிக்கிறது.
Post Views:
561