மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு: உயிரி மருத்துவக் கழிவுகளுக்கான விதிகள், 2016
September 6 , 2019
1963 days
648
- உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஐ செயல்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
- இது பல்வேறு அரசுத் துறைகளின் பிரதிநிதிகளுடன் சென்னை ஆட்சியர் தலைமையிலான 16 நபர்களைக் கொண்ட குழு ஆகும்.
- மாவட்ட சுற்றுச்சூழல் திட்டத்தை வரைவு செய்தல் மற்றும் தலைமைச் செயலாளருக்கு மாதாந்திரச் செயல்பாடுகளை அளித்தல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொள்கின்றது.
Post Views:
648