மாவட்ட வாரியான நல்லாட்சிக் குறியீடு
January 6 , 2022
928 days
495
- ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது இந்தியாவின் முதலாவது மாவட்டங்கள் வாரியான நல்லாட்சிக் குறியீட்டினை மேற்கொள்ள உள்ளது.
- இந்தக் குறியீடானது 2021 ஆம் ஆண்டின் நல்லாட்சிக் குறியீட்டின் மாதிரி வடிவில் தயாரிக்கப் பட்டது.
- இது 10 வெவ்வேறு துறைகளில் 58 குறிகாட்டிகளைக் கருத்தில் கொண்டு கணக்கிடப் பட உள்ளது.
- ஜம்மு & காஷ்மீர், தனது மாவட்ட நிர்வாகத்தினை நாட்டின் சிறந்த நிர்வாகமுடைய பிற மாவட்டங்களுக்கு இணையான நிலைக்கு உயர்த்துவதற்கு இது உதவும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/6-142.jpg)
Post Views:
495