TNPSC Thervupettagam

மாவட்ட வாரியான நல்லாட்சிக் குறியீடு

January 6 , 2022 928 days 494 0
  • ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது இந்தியாவின் முதலாவது மாவட்டங்கள் வாரியான நல்லாட்சிக் குறியீட்டினை மேற்கொள்ள உள்ளது.
  • ந்தக் குறியீடானது 2021 ஆம் ஆண்டின் நல்லாட்சிக் குறியீட்டின் மாதிரி வடிவில் தயாரிக்கப் பட்டது.
  • இது 10 வெவ்வேறு துறைகளில் 58 குறிகாட்டிகளைக் கருத்தில் கொண்டு கணக்கிடப் பட உள்ளது.
  • ஜம்மு & காஷ்மீர், தனது மாவட்ட நிர்வாகத்தினை நாட்டின் சிறந்த நிர்வாகமுடைய பிற மாவட்டங்களுக்கு இணையான நிலைக்கு உயர்த்துவதற்கு இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்