TNPSC Thervupettagam

மாவி ஓங்கில்கள் (டால்பின்கள்)

May 1 , 2021 1178 days 618 0
  • நியூசிலாந்து அரசானது உலகளாவிய நிதியம் (World Wide Fund) மற்றும் சில மீன்பிடி நிறுவனங்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி ஒரு   ஆளில்லா விமானத்தினை (Drone) வடிவமைக்க உள்ளது.
  • மாவி (Maui) ஓங்கில்கள் நியூசிலாந்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே காணப் படுகின்றன.
  • இவை உலகளவில் காணப்படும் சிறிய வகை ஓங்கில்களின் சிற்றினங்களுன் ஒன்று ஆகும்.
  • உலகில் 63 மாவி ஓங்கில்கள் மட்டுமே உள்ளன.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியமானது மாவி ஓங்கில்களைமிகவும் அருகி வரும் இனங்கள்” (Critically Endangered Species) என்ற பட்டியலில் சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்