TNPSC Thervupettagam

மாஸ்கோ பிரகடனம்

November 20 , 2017 2433 days 827 0
  • 120 நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனியார் துறை பிரதிநிதிகள் கலந்துகொண்ட முதல் WHO உலக அமைச்சர்கள் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் போது “மாஸ்கோ பிரகடனம்” ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்தியா இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • HIV துணையுடைய தொற்றுகளால் உண்டாகும் கூடுதல் இறப்புகளை நீக்குதல், தொற்று அல்லா நோய்கள் மற்றும் காசநோய்க்கு எதிரான ஒருங்கிணைப்புடைய செயலில் ஒத்திசைவை உண்டாக்குதல் போன்றவற்றிற்கு இந்த பிரகடனம் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றது.
  • 2035-ல் காசநோயை ஒழிப்பதற்கான பல்துறை பொறுப்புடைமையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் , காச நோயை  அழிப்பதற்கான உலகளாவிய இலக்கு மற்றும் (MDR-TB) பல வகை  மருந்து எதிர்ப்பு காசநோயை (Multi-drug resistant TB) ஓர் தேசியப் பொது சுகாதாரப் பிரச்சனையாக கையாளுதல் போன்றவற்றினை இந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்