TNPSC Thervupettagam

மாஸ்க் அபியான் – ஒடிசா

April 13 , 2021 1231 days 591 0
  • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சமீபத்தில்  14 நாட்களுக்கான ‘மாஸ்க் அபியான்’ என்ற முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம் முகக்கவசம் (Mask) அணிவதை பழக்கமாக்க செய்வதேயாகும்.
  • தற்போது அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கினை ஆற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்