TNPSC Thervupettagam

மிகக் குறைவான செலவில் ஹைட்ரஜன் உற்பத்தி

October 3 , 2021 1058 days 438 0
  • சூரிய ஒளி மற்றும் நீர் ஆகிய நிலையான வள ஆதாரங்களைப் பயன்படுத்தி கணிசமான அளவில் ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் ஒரு மிகப்பெரிய உலையினை அறிவியலாளர்கள் முதன்முறையாக வடிவமைத்துள்ளனர்.
  • இது செலவு குறைவான மற்றும் நிலையான செயல்முறையாகும்.
  • இந்தச் செயல்முறைக்காக கார்பன் நைட்ரைடுகள் எனப்படும் புவியில் அதிகம் காணப்படும் வேதிப்பொருளை ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்