TNPSC Thervupettagam

மிகச்சிறிய மனித உணவுக்குழல் உருவாக்கம்

September 25 , 2018 2125 days 661 0
  • முதன்முறையாக விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உணவுக்குழாய்க்குரிய உயிர் உறுப்பை வளர்த்துள்ளனர். மிகச்சிறிய அளவுடைய இதை மனிதனின் உணவுக்குழாயின் செயல்பாட்டுத்திறனுடைய பல்திறன் கொண்ட ஸ்டெம் செல்லைக் கொண்ட ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.
  • இந்த உயிர்ப்பொறியியல் சார்ந்த உயிர்வகை உறுப்புகளானது குடல் சீர்கேடுகளுக்கு எதிரான மருந்துகள் குறித்த ஆய்வு மற்றும் சோதனைக்கு புதிய வழிகளை வகுக்கிறது.
  • மேலும், உயிரிமயமாக்கப்பட்ட மரபு ரீதியாக பொருந்திய உணவுக்குழாய்க்குரிய திசுவானது தனிப்பட்ட நோயாளிகளுக்கும் இடமாற்றம் செய்ய உதவும்.
  • இது பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளான உணவுக்குழாய் துவாரமின்மை, உறுப்பு செயலிழப்பு, உணவுக்குழல் அழற்சி, பாரட்டின் அணு உருமாற்ற கோளாறு போன்றவற்றைக் குறித்து ஆய்வு செய்யவும் உதவுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்