TNPSC Thervupettagam

மிகச்சிறிய மனிதக்குரங்கு இனங்கள்

June 12 , 2024 19 days 131 0
  • 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக அறியப்பட்ட மிகச்சிறிய மனிதக் குரங்கு இனம் ஆனது ஜெர்மனியில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த உயிரினம் என்பது, புரோனியஸ் மன்ஃப்ரெட்ஷ்மிடி என்று அழைக்கப்படுகிறது.
  • இது வெறும் 10 கிலோ எடையுடன், இதுவரையில் அறியப்பட்ட எந்தவிதமான  மனிதக் குரங்குகளையும் விட மிகவும் சிறியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்