TNPSC Thervupettagam

மிகப் பெரிய வட்டவடிவ இருப்புப்பாதை

December 9 , 2023 225 days 128 0
  • பெங்களூரில் இந்தியாவின் மிகப்பெரிய வட்டவடிவ இருப்புப் பாதையானது அமைக்கப் பட உள்ளது.
  • இந்த வட்டவடிவ இருப்புப்பாதையின் மொத்த நீளம் 288 கி.மீ ஆகும்.
  • சென்னையிலுள்ள வட்டவடிவ இருப்புப் பாதையினைப் பின்னுக்குத் தள்ளி இந்த நிலையினை இந்த இருப்புப் பாதை அடையும்.
  • சென்னை வட்டவடிவ இருப்புப் பாதையின் நீளம் 235 கி.மீ ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்