TNPSC Thervupettagam

மிகப்பெரிய உணவு வேட்டை

November 14 , 2024 14 days 78 0
  • சில மணி நேரங்களில், 2 மில்லியனுக்கும் அதிகமான அட்லாண்டிக் காட் (பண்ணா மீன்) 10 மில்லியன் சிறிய கேப்லின்களை (அயிரை மீன்) உட்கொண்டுள்ளது.
  • உட்கொள்ளப்பட்ட மீன்களின் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கியப் பரப்பு ஆகிய இரண்டிலும் இந்த நிகழ்வுதான் இதுவரை பதிவானதில் மிகப்பெரியது.
  • ஒவ்வொரு குளிர்கால அட்லாண்டிக் மீன் இனங்களும் நார்வே நாட்டுக் கடற்கரையில் முட்டையிடும் கேப்லின் மீன்களை உண்ணும்.
  • இப்பகுப்பாய்வில் 23 மில்லியன் கேப்லின்கள் பல மைல்களுக்கு நீண்டுள்ள ஒரு மீன் திரளில் குழுவாக இருப்பது தெரிந்தது.
  • இந்த மீன் திரள் ஆனது 2.5 மில்லியன் காட் மீன்களை ஈர்த்தது என்ற வகையில் அவை மாபெரும் குழுவை உருவாக்கி 10.5 மில்லியன் கேப்லின் மீன்களை உண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்