TNPSC Thervupettagam

மிகப்பெரிய சரக்குப் பொருள் ஏற்று ஆளில்லா விமானம் - சீனா

September 1 , 2024 42 days 72 0
  • 3.2 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட பொதுப் பயன்பாட்டு ஆளில்லா விமானத்தை சீன விமானப் போக்குவரத்து துறை சோதனை செய்துள்ளது.
  • இந்த விமானம் ஆனது 7,300 மீட்டர் (24,000 அடி) உயரம் வரை இயங்கக் கூடியது மற்றும் 2,200 கிலோ மீட்டர் (1,367 மைல்கள்) வரை பறக்கக் கூடியது.
  • சரக்குப் பொருள் ஏற்று ஆளில்லா விமானங்கள் ஆனது, பொருட்களைக் குறைவான நேரத்தில் கொண்டு சேர்க்க வல்லது என்பதோடு அது குறைந்த அளவு போக்குவரத்து செலவினங்களைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்