TNPSC Thervupettagam

மிகப்பெரிய சிவலிங்கம் - கேரளா

November 12 , 2019 1715 days 598 0
  • கேரளாவின் செங்கல் கிராமத்தில் உள்ள மகேஸ்வரம் ஸ்ரீ சிவ பார்வதி கோயிலில் 111.2 அடி கொண்ட சிவலிங்கமானது இந்தியாவில் இருக்கும் இது போன்ற ஒரு உயரமான அமைப்பிற்காக இந்திய சாதனைப் புத்தகப் பதிவில் இடம் பிடித்துள்ளது.
  • இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால், உயரம் மற்றும் அகலத்தின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சிவலிங்கமாக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும்.
  • தற்போது, இச்சாதனையானது கர்நாடகாவின் கோலாரில் உள்ள கோட்டிலிங்கேஸ்வரர் கோயிலிடம் உள்ளது. இதன் உயரம் 108 அடி (33 மீ) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்