TNPSC Thervupettagam
February 16 , 2021 1288 days 617 0
  • பி.எல். லேசர்டே எனப்படும் ஒரு மிகப்பெரிய கருந்துளை அல்லது சிற்றலை என்ற விண்மீனிலிருந்து (Black hole or blazar) வெளிப்படும் வலுவான சுடரொளிகளுள் ஒன்றை இந்திய வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இவை மின்னேற்றத் துகள்களின் குவியலை வெளியிடுகின்றன.
  • இது பிரபஞ்சத்தின் மிகவும் ஒளிரும் மற்றும் ஆற்றல் மிக்க பொருட்களில் ஒன்றாகும்.
  • இந்தச் சுடரொளியின் பகுப்பாய்வு கருந்துளையின் நிறை மற்றும் அந்த உமிழ்வின் மூலத்தைக் கண்டறிய உதவும்.
  • இது பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களின் மர்மங்களை ஆராய்வதற்கும் நிகழ்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் வழிவகை செய்யும்.
  • பி.எல். லேசர்டே பிளேஸர் (சிற்றலை விண்மீன்) ஆனது 10 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்