TNPSC Thervupettagam

மிகப்பெரிய திட்டங்கள்

May 21 , 2019 1888 days 950 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (Indian Space Research Organisation - ISRO) சந்திரயான் – 2 உள்ளிட்ட ஏழு மிகப்பெரிய திட்டங்களுக்குத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • இவை அடுத்த பத்து ஆண்டு காலத்தில் விண்வெளியில் செலுத்தப்படவிருகின்றன.
  • மேலும் இது அடுத்த 30 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தையும் தயாரித்துள்ளது.
  • திட்டமிடப்பட்டுள்ளத் திட்டங்கள் பின்வருமாறு
திட்டம்
ஆய்வின் நோக்கம்
சந்திரயான் – 2 நிலவு
மங்கள்யான் – 2 செவ்வாய்
ஆதித்யா – எல் 1 சூரியன்
வெள்ளித் திட்டம் வெள்ளி
சந்திர துருவ ஆய்வு நிலவு
எக்ஸ்போசாட் (XPOSAT) அண்டக் கதிரியக்கம்
வெளி உலகிற்கு அப்பால் (Exoworlds) சூரியக் குடும்பத்திற்கு அப்பால் நிகழ்த்தப்படும் ஆய்வு
  • ISRO நிறுவனம் சந்திரயான் – 2, XPOSAT மற்றும் ஆதித்யா – எல்1 ஆகிய மூன்று திட்டங்களை மட்டுமே செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
  • மற்ற அனைத்துத் திட்டங்களும் திட்டமிடப்படும் நிலையில் உள்ள மற்றும் இறுதி வடிவம் பெறாத திட்டங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்