TNPSC Thervupettagam

மிகப்பெரிய திறந்தவெளி படர்ச்செடி வளர்ப்பிடம்

September 16 , 2021 1040 days 522 0
  • இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி படர்ச்செடி வளர்ப்பிடமானது உத்தரகாண்ட் மாநிலத்தின் ராணிக்கேட் என்னுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • இது பாலிஹவுஸ்/நிழல் கூடாரங்கள் கீழ் அமைக்கப்படாத இயற்கைச் சூழலில் அமைந்த நாட்டின் முதலாவது திறந்தவெளி படர்ச்செடி வளர்ப்பிடமாகும்.
  • இது திருவனந்தபுரத்திலுள்ள ஜவஹர்லால் நேரு வெப்ப மண்டலத் தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையடுத்து மிக அதிக படர்ச்செடியினங்களைக் கொண்ட 2வது வளர்ப்பிடமாகும்.
  • இது மத்திய அரசின் இழப்பீட்டு வன மேலாண்மை நிதிகள் மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத் திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்