TNPSC Thervupettagam

மிகப்பெரிய தெற்காசியத் திரைப்படச் சந்தை

November 29 , 2022 601 days 275 0
  • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஃபிலிம் பஜார் எனப்படும் மிகப்பெரிய தெற்காசியத் திரைப்படச் சந்தையினைத் திறந்து வைத்தார்.
  • இது தெற்காசிய மற்றும் சர்வதேச திரைப்படச் சமூகங்களுக்கு இடையே ஓர் ஆக்கப் பூர்வமான மற்றும் நிதி சார்ந்த ஒத்துழைப்பினை ஊக்குவிக்கிறது.
  • இது தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • தெற்காசியப் பிராந்தியத்தில், உலக சினிமாக்கள் (திரைப்படங்கள்) விற்பனை செய்யப் படுவதனையும் இது எளிதாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்