TNPSC Thervupettagam

மிகப்பெரிய நீரேற்ற நீர்த்தேக்க மின்னாற்றல் உருவாக்கத் திட்டம்

October 17 , 2023 450 days 297 0
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது, இந்தியாவின் மிகப்பெரிய நீரேற்ற நீர்த் தேக்கத்தினைச் சமீபத்தில் திறந்து வைத்துள்ளது.
  • இந்தத் திட்டமானது இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றல் சேமிப்பு நிறுவனமான கிரீன்கோ குழுமத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இது நீமுச் மாவட்டத்தில் உள்ள கெம்லா தொகுதியில் அமைந்துள்ளது.
  • இது 1440 மெகாவாட் (மெகாவாட்) திறன் ஆற்றலை 7.5 மணி நேரத்திற்குச் சேமித்து வைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
  • தற்போது இது 6 மணி நேரத்திற்கு 1920 மெகாவாட் திறனைச் சேமிக்கும் வகையில் மேம்படுத்தப் பட்டு, தினசரி கிட்டத்தட்ட மணிக்கு 11 ஜிகா வாட் (GWh) திறனைச் சேமிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்